1850களில் பரபரப்பு: இராம ஜென்ம பூமியில் நடந்த சர்ச்சை!
இராம ஜென்ம பூமி தொடர்பாக 1850களில் சர்ச்சை எழுந்தது.[15] திசம்பர் 1858 இல், தற்போதைய பிரித்தானிய நிர்வாகம் இந்துக்கள் அந்த இடத்தில் சடங்குகள் நடத்துவதைத் தடை செய்தது. மேலும் மசூதிக்கு வெளியே சடங்குகள் நடத்த ஒரு மேடை உருவாக்கப்பட்டது
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
अमेठी, मंगलवार को संग्रामपुर सीएचसी का अमेठी सीएमओ ने औचक निरीक्षण किया. निरीक्षण में रात ड्यूटी में तैनात दो कर्मचारी छोड़ सभी कर्मचारी रजिस्टर में उपस्थित पाए गए.
வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்காக இந்து மகாசபாவிற்கு ஒரு பங்கு, மசூதி அமைப்பதற்காக இசுலாமிய வக்ஃப் வாரியதுக்கு ஒரு பகுதி மற்றும் இந்து மதப் பிரிவினர் நிர்மோகி அகாராவிற்கு ஒரே பங்கு எனக் கூறியது. இதை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.2019-ஆம் ஆண்டு
பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக் கோயில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. பல ஆண்டுகளாக குறிப்பிட்ட பகுதியை கையகப்படுத்துதல் தொடர்பான பல்வேறு உரிமை மற்றும் சட்ட மோதல்களும் நடந்தன. 2010 இல், அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரிக்கப்பட
அமைப்பினர், இந்துக்களுக்காக ராம ஜென்ம பூமியை மீட்டெடுக்கவும், குழந்தை இராமருக்கு (ராம் லல்லா) கோயிலைக் கட்டவும் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கியது, 9 நவம்பர் 1989-இல், சர்ச்சைக்குரிய மசூதியை ஒட்டிய நிலத்தில் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது